A1-Review

ஊரே உர்ரென்று இருக்கிறது. பிராமணாள் சங்கத்திலிருந்து ஒரு அறிவிப்பு. ‘நம்ம சமூகத்தை சேர்ந்தவா யாரும் இந்தப் படத்திற்கு போக வேண்டாமென்று!’ ஏன் இவ்வளவு பெரிய கோவாச்சு? வேறொன்றுமில்லை… அக்ரஹாரத்தில் வந்து தன் ஜட்டியை காயப் போட்டிருக்கிறார் சந்தானம். கொடி அறுந்ததா? ஜட்டி கிழிந்ததா? என்பதெல்லாம் விஷயமில்லை. இரண்டு மணி நேரமும் பஞ்சமில்லாமல் சிரித்து விட்டு வருகிறதே ரசிகர் கூட்டம்… அதுதான் விஷயம்! ‘விஷப்பல் என்று தூற்றுவோர் தூற்றட்டும்… விஷமப் பல் என்று போற்றுவோர் போற்றட்டும்… என் கடன் […]

The post ஏ 1 / விமர்சனம் appeared first on New Tamil Cinema.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here